Thirumavalavan Speech | "இந்த கவலை எனக்கு உண்டு" - வருத்தமாக பேசிய திருமாவளவன்!
"தென் மாவட்டங்கள் என்றாலே ஆயுத கலாச்சாரம் தானா?“ - திருமாவளவன்
திரைப்படங்களில் தென்மாவட்டங்கள், குறிப்பாக நெல்லை பகுதிகளை வன்முறை நிறைந்த பகுதியாக சித்தரிப்பது கவலையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story
