Thirumavalavan | Seeman | Vijay | "சீமானும், விஜய்யும்.." "சந்தேகமே இல்லை.." திருமா பரபரப்பு பேச்சு

x

சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுவதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்