காதலை அரசியல் மூலதனமாக வைத்து சிலர் அரசியல் செய்வதாகவும், தனது பெயரை பயன்படுத்தி சிலர் சினிமாவில் பிழைப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.