"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்

"மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்
"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்
Published on
ஆணவக்கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com