Thirumavalavan | Kanniyakumari | VCK | திடீர் பரபரப்பு - திருமா சென்ற காரை வழிமறித்த மக்கள்
திருமாவளவன் காரை வழிமறித்து பட்டியலின மக்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற விசிக தலைவர் திருமாவளவன் காரை, தக்கலை அருகே பட்டியலின மக்கள் வழிமறித்தனர். தங்களை சாஸ்தா இந்து கோவிலில் அனுமதிக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
Next Story
