தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தினகரன் மேல்முறையீடு கோராத பட்சத்தில், 4 மாநில தேர்தலுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com