மதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மதவாத சக்திகளால் தன்னுடைய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறைக்க முடிந்ததாகவும் தன்னுடைய வெற்றியை தடுக்க முடியவில்லை என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com