Thirumavalavan | CM Vijay | ``இது நாகரிகம் அல்ல.. மக்கள் நம்ப மாட்டார்கள்’’ - திருமா ஓங்கிஒரே அடி

``இது நாகரிகம் அல்ல.. மக்கள் நம்ப மாட்டார்கள்’’ - திருமா ஓங்கிஒரே அடி

தவெகவை விமர்சித்த திருமாவளவன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைவது “நாகரீகமான அரசியல் அல்ல“ என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com