விஜய் அரசுக்கு எதிராக மக்களிடையே சாதிய வெறுப்பை உருவாக்க சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.