சீமான் பேச்சுக்கு திருமா கொடுத்த ஸ்மார்ட் ரிப்ளை
"சீமான் என்னை பெரியார் என கூறுவது அரசியல் சாதுரியமே" - திருமாவளவன்
சீமான் பெரியாரை ஏற்க மறுத்து, தன்னை “பெரியார்” எனக் கூறுவது அவரது அரசியல் சாதுரியமே என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை சாந்தோமில் நடைபெற்ற கராத்தே போட்டி நிகழ்ச்சியில் கராத்தே உடையில் கலந்து கொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை பெரியார் என சீமான் கூறியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
