தமிழ், கன்னட விவகாரத்தில் சரியான பாயிண்டை பிடித்த திருமா

கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்பது ஆங்கிலேயர் காலத்திலேயே உறுதிப்படுத்தப் பட்டதாக தெரிவித்தார். ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கிய திருக்குறள் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் இவ்வாறு கூறினா

X

Thanthi TV
www.thanthitv.com