Tiruchi Siva | "கேக்குற கேள்விகளுக்கும் பதில் சொல்றது இல்ல.." - ஓபனாக சொன்ன திருச்சி சிவா
"கேக்குற கேள்விகளுக்கும் பதில் சொல்றது இல்ல.."
Tiruchi Siva | "கேக்குற கேள்விகளுக்கும் பதில் சொல்றது இல்ல.." - ஓபனாக சொன்ன திருச்சி சிவா #TiruchiSiva #thanthitv "எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசு பதில் அளிப்பதில்லை" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு உரிய பதில் அளிப்பதில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
