Vijay | "சினிமா மோகத்தை காட்டி பொய் சொல்கிறார்கள்.." - விஜய்யை அட்டாக் செய்த அமைச்சர் கோவி.செழியன்

"சினிமா மோகத்தை காட்டி பொய் சொல்கிறார்கள்.."

"சினிமா மோகத்தை காட்டி பொய் சொல்கிறார்கள்.." - விஜய்யை அட்டாக் செய்த அமைச்சர் கோவி.செழியன் #GoviChezhiaan #tvkvijay #vijay #thanthitv சினிமா மோகத்தை காட்டி பொய் சொல்கிறார்கள் - கோவி.செழியன் சினிமா மோகத்தை காட்டி இளைஞர்களும், மகளிர்களும் தங்கள் பக்கம் இருப்பதாக சிலர் பொய் சொல்லித் திரிவதாக, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com