Thevar Jayanthi | தேவர் நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் மரியாதை

x

தேவர் நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்