Maria Wilson | "அடுத்த ஊழல் ஒண்ணு இருக்கு.. ஆடிட்டிங் நடந்துட்டு இருக்கு.." ஓப்பனாக சொன்ன அமைச்சர்

"அடுத்த ஊழல் ஒண்ணு இருக்கு.. ஆடிட்டிங் நடந்துட்டு இருக்கு.." ஓப்பனாக சொன்ன அமைச்சர்

வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்து தி.மு.க. மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். 13 லட்சம் கோடி ரூபாய் கடன், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களை ஏற்க மறுப்பதாகவும், மேலும் பல துறைகளின் கணக்குகள் மற்றும் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com