"அன்வர் ராஜாவை போல ஓபிஎஸ் வரவும் வாய்ப்பு இருக்கு.."- சூசகமாக சொன்ன அமைச்சர்

x

"அன்வர் ராஜாவை போல ஓபிஎஸ் வரவும் வாய்ப்பு உள்ளது" -இ.பெரியசாமி

திமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும் எனவும், குறிப்பாக அன்வர் ராஜாவைப் போல ஓபிஎஸ் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று திண்டுக்கல்லில் திமுக துணை பொது செயலாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான இ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்