Nainar Nagendran | "இடைத்தேர்தலில் மாற்றம் வரணும்.. இல்லைனா தமிழ்நாட்டுக்கு அவப்பெயர்.." நயினார்
இடைத்தேர்தலில் மாற்றம் வரணும்.. இல்லைனா தமிழ்நாட்டுக்கு அவப்பெயர்.." நயினார்
Nainar Nagendran | "இடைத்தேர்தலில் மாற்றம் வரணும்.. இல்லைனா தமிழ்நாட்டுக்கு அவப்பெயர்.." நயினார்
#NainarNagendran #BJP #TNPolitics
இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.