PMK | Anbumani | TN Politics | "அது பற்றி ஒன்றுமில்லை.." மேடையில் அன்புமணி அட்டாக்

"அது பற்றி ஒன்றுமில்லை.." மேடையில் அன்புமணி அட்டாக்

PMK | Anbumani | TN Politics | "அது பற்றி ஒன்றுமில்லை.." மேடையில் அன்புமணி அட்டாக் #PMK #Anbumani #TNPolitics திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சென்னை அம்பத்தூர் பகுதியில் நடைபெற்ற பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் திமுக 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com