Mekedatu | Thirumavalavan | "மேகதாது அணை பற்றி யோசிக்க நேரமில்லை.." -திருமா
"மேகதாது அணை பற்றி யோசிக்க நேரமில்லை.." -திருமா
"மேகதாது அணை பற்றி யோசிக்க நேரமில்லை.." -திருமா மேகதாதுவில் அணை கட்டினால் பிரச்சனை தீரும் என கர்நாடகா முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, இப்பொழுது அதைப் பற்றி யோசிப்பதற்கு நேரம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்... டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள் மேகதாது அணை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது இவ்வாறு கூறினார்.
