ரஜினிகாந்தை ஏதேச்சையாக நான் சந்தித்தேன், சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இல்லை - திருமாவளவன்

திருநாவுக்கரசரை சந்திக்க சென்ற போது அங்கு ஏதேச்சையாக ரஜினிகாந்தை பார்த்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com