TVK | BJP | தவெகவை பார்த்து அப்படியொரு வார்த்தைவிட்ட நயினார்

x

"தவெகவில் அடிப்படை கட்டமைப்பே கிடையாது"

பூத் பொறுப்பாளர்களே இல்லாத தவெக, திமுகவுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்