Thenkasi | அப்பா.. அப்பா.. என விடாமல் கேட்ட கதறல்.. கண் முன்னே நடந்த கோரம்.. தென்காசியில் பயங்கரம்
Thenkasi | அப்பா.. அப்பா.. என விடாமல் கேட்ட கதறல்.. கண் முன்னே நடந்த கோரம்.. தென்காசியில் பயங்கரம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் கார் டிரைவர் முருகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு, கம்பால் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியிருக்கு..இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திட்டு வர்றாங்க...
Next Story