இந்தி எழுத்துக்கள் அழிப்பு - திமுக MLA மீது பாய்ந்த வழக்கு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப் பலகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை திமுக எம்எல்ஏ ராஜா தலைமையிலான திமுகவினர் கருப்பு மைபூசி அழித்தனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும் கூறி, அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story