"விஜய்க்கு அவர்கள் தான் வாக்களிப்பார்கள்" - அமைச்சர் பரபரப்பு பேட்டி
தேனியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ பெரியசாமி தவெகவின் தேர்தல் வியூகத்தை விமர்சித்துள்ளார். தேனி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு மைதான திறப்பு விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள்தான் வாக்களிப்பார்கள் என்றும் மக்கள் அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்க்க தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story