Theni | "நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

x

"நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தேனி மாவட்டம் மண்ணூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நான் எம்எல்ஏவாக வந்ததற்கு பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஒடுகிறது என கலகலப்பாக பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் சாலை அமைத்ததும் பேருந்து வர போவதாக பேசிய எம்எல்ஏ மகாராஜன், பஸ் விட்டவுடன், ஏரோபிளேன் வேணும்னு கேட்காதீங்க என கலகலப்பாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்