ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி.. ``பரம ரகசியம்'' - ஓபிஎஸ் சொன்ன எதிர்பாரா பதில்

x

அதிமுக உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பது பற்றிய கேள்விக்கு, அது பரம ரகசியம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மூணாறு சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, ஓ. பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பது பற்றிய கேள்விக்கு, அது பரம ரகசியம் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்