Dheeran Chinnamalai |SP Velumani | தீரன் சின்னமலை நினைவு தினம்.. எஸ்.பி.வேலுமணி மரியாதை

தீரன் சின்னமலை நினைவு தினம்.. எஸ்.பி.வேலுமணி மரியாதை

தீரன் சின்னமலை நினைவு தினம்.. எஸ்.பி.வேலுமணி மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கு வருகை தந்து மரியாதை செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com