மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த கடலோர ஊர்க்காவல் படை வீரர் ராமகிருஷ்ணன், கண்ணாடியில் பார்த்தால்தான் சரியாகப் படிக்கக்கூடிய Mirror Writing முறையில் திருப்புகழ் பாடலை எழுதி சாதனை படைத்துள்ளார்.