Bussy Anand | ``இரவு 3 மணிக்கு அமைச்சர் ஆனந்த் சொன்ன வார்த்தை.. நடந்த பெரும் திருப்புமுனை’’

``இரவு 3 மணிக்கு அமைச்சர் ஆனந்த் சொன்ன வார்த்தை.. நடந்த பெரும் திருப்புமுனை’’

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக இரவு 3 மணிக்கு பொதுச்செயலாளரிடம் கூறியதாக தவெக எம்.எல்.ஏ செல்வம் தெரிவித்தார்; ஆனால், “நீயே நில்” என அவர் கூறிய நிலையில், இன்று வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

#bussyanand #tvkmlaselvam #tnassembly #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com