"கருவறை தீண்டாமை அகற்றப்பட்டுள்ளது" | கருணாநிதி நினைவிடத்தில் அர்ச்சகர் சங்கத்தினர் மரியாதை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தினர்..
x
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
  • இதனையொட்டி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தினர், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதோடு, பாடல் பாடி நன்றி செலுத்தினர்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக, பெரியார், கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆஜகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், திட்டத்தினால் கருவறை தீண்டாமை அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்