Breaking | Congress | Whistle | "விசில் ஊதியாச்சு.." "எல்லாரும் ரெடி.." - காங்., பெரும் புள்ளி
தேர்தல் விசில் ஒலித்தது - பிரவீன் சக்கரவர்த்தி/தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது - காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு அணி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி /தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரவீரன் எக்ஸ் தளத்தில் பதிவு/அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராக உள்ளன - பிரவீன் சக்கரவர்த்தி /காங்கிரஸ் பிரமுகர்கள் பொதுதளத்தில் கூட்டணி குறித்து பேசக்கூடாது என காங். தலைமை அறிவுறுத்தியிருந்தது/தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story
