அன்புமணி குரலை வரவேற்கும் திருமா
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சொல்வதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Next Story
