Chennai | ``தேனாம்பேட்டை மேம்பாலத்திற்கு அவர் பேரு தான் வைக்கணும்’’ - முதல்வர் காதுக்கு வந்த பெயர்

``தேனாம்பேட்டை மேம்பாலத்திற்கு அவர் பேரு தான் வைக்கணும்’’

Chennai | ``தேனாம்பேட்டை மேம்பாலத்திற்கு அவர் பேரு தான் வைக்கணும்’’ - முதல்வர் காதுக்கு வந்த பெயர் #chennaibridge #sivajiganesan #cmstalin தேனாம்பேட்டை மேம்பாலத்திற்கு சிவாஜி பெயர் வைக்க கோரிக்கை தேனாம்பேட்டை மேம்பாலத்திற்கு சிவாஜி கணேசன் பெயர் வைக்க அகமதாபாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு நடிகர் சிவாஜி கணேசன் பெயரை சூட்ட வேண்டும் என அகமதாபாத் தமிழ்ச் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com