SP Velumani | நாமினேஷனுக்கு முன் SP வேலுமணி சென்ற கோவில்

நாமினேஷனுக்கு முன் SP வேலுமணி சென்ற கோவில்

#admk #spvelumani ஈச்சனாரி விநாயகர் கோயிலில் எஸ்.பி. வேலுமணி வழிபாடு கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தனது மனைவி வித்யா தேவியுடன் சுகுணாபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com