AIADMK | NDA | EPS | அதிமுகவுக்கு இரு இடத்தில் இருந்து வந்த ஆதரவு
அதிமுகவுக்கு இரு இடத்தில் இருந்து வந்த ஆதரவு
AIADMK | NDA | EPS | அதிமுகவுக்கு இரு இடத்தில் இருந்து வந்த ஆதரவு #AIADMK #NDA #EPS #TNPolitics 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆதரவு அறிவித்துள்ளன. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்த கொங்கு முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தங்கவேல் தலைமையிலான நிர்வாகிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். அதேபோல், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையிலான நிர்வாகிகளும், ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
