DMK MLA | TN Assembly | சீக்கிரம் முடிக்க சொன்ன சபாநாயகர் | ``ஐயா ஐயா மக்கள் அடிச்சே போடுவாங்க..''

சீக்கிரம் முடிக்க சொன்ன சபாநாயகர் | ``ஐயா ஐயா மக்கள் அடிச்சே போடுவாங்க..''

DMK MLA | TN Assembly | சீக்கிரம் முடிக்க சொன்ன சபாநாயகர் | ``ஐயா ஐயா மக்கள் அடிச்சே போடுவாங்க..'' | திமுக MLA பதிலால் சிரிப்பலை

“வரக்கூடாது என மக்கள் சொல்லிவிட்டார்கள்“-சிரிப்பலையை ஏற்படுத்திய திமுக "கோரிக்கையை சொல்லவில்லை என்றால் மக்கள் அடிப்பார்கள்“ - சுதாகர் சட்டப்பேரவையில் நேரம் கடந்து பேசிய திமுக வால்பாறை எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர், கோரிக்கைகள் சொல்லாமல் வரக்கூடாது என மக்கள் கூறியுள்ளதாக நகைச்சுவையாக தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com