அதிமுக எழுதிய பரபர லெட்டர்

x

பொங்கல் நாளில் நடைபெறவுள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை மாற்று நாளில் நடத்தக்கோரி, இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவருக்கு, அதிமுக எம்பி இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி, 16,17,18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பொங்கல் திருவிழா நடைபெறுவதால் தேர்வர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்