Kovai | DMK | ``உதயசூரியன் வெற்றி பெற்றே தீரும்..'' | செந்தில் பாலாஜி அதிரடி

``உதயசூரியன் வெற்றி பெற்றே தீரும்..'' | செந்தில் பாலாஜி அதிரடி

Kovai | DMK | ``உதயசூரியன் வெற்றி பெற்றே தீரும்..'' | செந்தில் பாலாஜி அதிரடி #coimbatore #DMK #senthilbalaji #TNelection #thanthitv கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் - செந்தில் பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரத்தை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க திமுகவினர் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில், மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com