`வாழ்நாளில் மறக்க மாட்டேன்' பிரதமர் மோடிக்கு பிரேமலதா திடீர் புகழாரம்! என்ன காரணம்?

x

பிரதமர் நரேந்திர மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கேப்டன் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என பிரதமர் மோடி அழைத்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார். விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்