அன்புமணி எழுப்பிய கேள்வி.. சட்டென்று பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை..
தலைமை ஆசிரியர் பணியிடங்கள்- பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆயிரத்து 36 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை வழக்குகள் காரணமாக நிரப்ப முடியவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Next Story
