Vaiko | PM Modi | "இந்தியாவை அடகு வைத்து விட்டார் பிரதமர்" - பரபரப்பை கிளப்பிய வைகோ
"இந்தியாவை அடகு வைத்து விட்டார் பிரதமர்"
"இந்தியாவை அடகு வைத்து விட்டார் பிரதமர்" - பரபரப்பை கிளப்பிய வைகோ #election #tnpolitics #tnelection2026 #politics #vaiko #thanthitv "அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைத்து விட்டார் மோடி" அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இந்திய இறையாண்மையை பிரதமர் மோடி அடகு வைத்து விட்டார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
