Amitshah | Puducherry | "பெட்ரோல் விவகாரம்.. ராகுல் சொன்னது உண்மை.. ஆனால்.." அமித்ஷா பரபரப்பு பேச்சு
"பெட்ரோல் விவகாரம்.. ராகுல் சொன்னது உண்மை.. ஆனால்.." அமித்ஷா பரபரப்பு பேச்சு
Amitshah | Puducherry | "பெட்ரோல், டீசல் விவகாரம்.. ராகுல் சொன்னது உண்மை தான்.. ஆனால்.." அமித்ஷாபரபரப்பு பேச்சு #Puducherry #BJP #AmitShah #Election புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதனை பார்க்கலாம்...
