"அதிமுகவை குழிதோண்டி புதைத்தவர்.." - திமுக மேடையில் ஓபிஎஸ் ஆவேசம்

"அதிமுகவை குழிதோண்டி புதைத்தவர்.." - திமுக மேடையில் ஓபிஎஸ் ஆவேசம்

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும், ஆர்.பி. உதயகுமாரும் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாகச் சாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் மற்றும் தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களை, எடப்பாடி பழனிசாமி முடக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com