OPS Speech | MK Stalin | "தொலைந்து போன என் சிரிப்பை மீட்டு தந்தவர் " - ஓபிஎஸ் நெகிழ்ச்சி பேச்சு
"தொலைந்து போன என் சிரிப்பை மீட்டு தந்தவர் " - ஓபிஎஸ் நெகிழ்ச்சி பேச்சு
OPS Speech | MK Stalin | "தொலைந்து போன என் சிரிப்பை மீட்டு தந்தவர் " - ஓபிஎஸ் நெகிழ்ச்சி பேச்சு எந்த மண்டபத்தில் தண்ணீர் பாட்டிலை வீசி என்னை வெளியேற்றினார்களோ, அதே மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் தன்னை பேச வைத்துள்ளதாக ஓபிஎஸ் நெகிழ்ச்சி.. தொலைந்து போன தன் சிரிப்பை மீட்டுதந்தவர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்...
