அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட் - திமுகவில் இணைந்தார் முக்கிய VIP
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்
1991ஆம் ஆண்டு பாஜகவின் துணைத் தலைவராக இருந்து வந்த மைத்ரேயன், 1999ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்
2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட மைத்ரேயன் தோல்வி
2002ஆம் ஆண்டு அதிமுக தரப்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்
ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணி உருவான காலத்தில் முதலில் ஓபிஎஸ் பக்கம் இருந்த மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தார்
2022ஆம் ஆண்டு ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
Next Story
