Sharad Pawar | Maharashtra | Hospital | அடுத்த அதிர்ச்சி.. சரத் பவாருக்கு என்னாச்சு?

சரத் பவாருக்கு என்னாச்சு?

Sharad Pawar | Maharashtra | அடுத்த அதிர்ச்சி.. சரத் பவாருக்கு என்னாச்சு? #Hospital #SharadPawar #Maharashtra #thanthitv "சரத் பவாரின் உடல்நிலை குறித்து அச்சப்பட தேவையில்லை" மகாராஷ்டிராவில் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் உடல்நிலை குறித்து அச்சப்பட தேவையில்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவாரின் நுரையீரலில் அதிகப்படியான சளி இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர், சரத் பவாரின் ஆக்சிஜன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com