Palaverkadu | அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள்-படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள்-படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள் - படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் மணல் திட்டுக்களில் முட்டி விபத்தை சந்தித்து வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு நேரில் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், படலில் சென்று மணல் திட்டுகளை ஆய்வு செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com