அமைச்சர் வந்தாரு...அதுக்குள்ள போயிட்டாரு!

அமைச்சர் வந்தாரு...அதுக்குள்ள போயிட்டாரு!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுகளால் தூர்ந்து போன நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீனவர்களின் குறைகளை கேட்காமல் புறப்பட்டதாக கூறி மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com