Kamalhaasan | CM Stalin | முதல்வருடனான சந்திப்பில் கமல்ஹாசன் MP பேசிய முக்கிய விஷயம்

முதல்வருடனான சந்திப்பில் கமல்ஹாசன் MP பேசிய முக்கிய விஷயம்

Kamalhaasan | CM Stalin | முதல்வருடனான சந்திப்பில் கமல்ஹாசன் MP பேசிய முக்கிய விஷயம் #makkalneethimaiam #kamalhaasan #cmstalin முதலமைச்சர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் சார்பில் பிப்ரவரி 21 ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள Remembering Babuji நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதலமைச்சரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.. மேலும் தற்போதைய அரசியல் சூழல், தொகுதி பங்கீடு நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது..

X

Thanthi TV
www.thanthitv.com