"புது கட்சியின் தலைவருக்கே வரலாறு கிடையாது.." - சூசகமாக சொன்ன துணைமுதல்வர்

x

DyCM Udhayanithi | "புது கட்சியின் தலைவருக்கே வரலாறு கிடையாது.." - சூசகமாக சொன்ன துணைமுதல்வர் உதயநிதி

புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர்களுக்கு வரலாறு கிடையாது என்றும் திமுகவின் ஒவ்வொரு தொண்டருக்கும் வரலாறு இருப்பதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்